பிக்பாஸ் லாஸ்லியா கடைசியா தன் தந்தை குறித்து பேசியது... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த பிக்பாஸில் பங்கு கொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்றைய தினம் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடைசியாக லாஸ்லியா தனது தந்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறும்போது "நான் வருடாவருடம் என் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் செல்வேன். அவர் அதை சாதாரணமாக தான் எடுத்து கொள்கிறார் என்று நினைத்தேன். கடந்த வருடம் பிக்பாஸ் முடிந்த பின்பு ஒருமுறை அவருக்கு வாழ்த்து சொல்ல தவறிவிட்டேன். இந்நிலையில் எனது தந்தை அவரே போன் செய்து எனக்கு ஏன் வாழ்த்து சொல்ல வில்லை என்று கேட்டார். அப்போது தான் எனக்கு புரிந்தது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள் என்று. மேலும் நாங்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தோம். நான் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் எனக்கு கிடைத்த வருமானம் மிகவும் சொற்பமே.
அது என்னுடைய தேவைகளுக்கே சரியாக இருந்தது. எனது தந்தை கனடாவில் இருந்தாலும், அவர் மிகவும் சாதாரண வேலைதான் செய்து கொண்டு வந்தார். ஆனாலும் எனக்கு மாதா மாதம் தவறாமல் பணம் அனுப்புவார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடைகள் மற்றும் டிக்கெட் மற்றும் இதர தேவைகள் அனைத்தையும் என் தந்தைதான் தயார் செய்தார். இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையில் கூட என் தந்தைக்கு அந்த அளவுக்கு பிரியமில்லை. ஆனாலும் என்னுடைய சந்தோஷத்துக்காக அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்" என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் லாஸ்லியா கடைசியா தன் தந்தை குறித்து பேசியது... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Vanitha Consoles Losliya On Father Death நடிகை வனிதா வெளியிட்ட பதிவு
- Vanitha Gives An Important Update About Losliya After Her Father Mariyanesan’s Death
- Bigg Boss Tamil 3 Losliya’s Father Mariyanesan Passes Away Suddenly
- Just In: Bigg Boss Fame Losliya's Father Passed Away
- Is Biggboss Losliya Getting Married பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணமா
- Real Truth About Bigg Boss Tamil 3 Fame Losliya’s Sudden Wedding News
- Bigg Boss Losliya’s Latest Insta Post With Caption Goes Viral
- பிக்பாஸ் லாஸ்லியா திடீர் அதிரடி கருத்து | Biggboss Losliya Tweet Goes Viral Because Of The Caption
- லாஸ்லியாவின் அடுத்தப்படம் | BiggBoss Fame Losliya To Team Up With This Young Hero
- Bigg Boss Losliya's Next Movie - This Is The Hero - Find Out
- Harbhajan Singh And Bigg Boss Losliya's Friendship Special Video Ft Arjun | ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லாஸ்லியாவின் ஃபிரெண்ட்ஷிப் ஸ்பெஷல் வீடி
- Friendship Movie Teaser Video Ft Harbhajan Singh, Losliya, Arjun, Sathish
தொடர்புடைய இணைப்புகள்
- Sanam கிட்ட 'Adjustment'-னு Bala பேசுனது பெரிய தப்பு - Bala-வை கிழிக்கும் Danny
- Bigg Boss 4:Task-ல Changes! 'உள்ளே நடக்கும் சூழ்ச்சிகள்' இதான்! தோலுரிவுக்கும் Danny! Hot Interview
- BIGG BOSS Vs FAT MAN - Official Promo | Season 4 | Libra Ravindar
- Bigg Boss 4 Hot 🔥 Shivani Narayanan-ன் 'Kaatu Payale' Dance Video | Soorarai Pottru, Vijay TV
- Kavin, Losliya, Oviya Sherin-ன் கலக்கல் Look, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😍 | Biggboss Tamil
- Video: Losliya, Reshma, Sendrayan's Trendy Photoshoot | Bigg Boss, Vijay TV
- Kavin Retire ஆகிட்டாரு, தல Dhoni Style-ல போட்ட Post நால Confuse-ஆன Fans | Pub G, Bigg Boss
- "அப்பா என்ன சொன்னாரு" - மனம் திறந்த Losliya | BiggBoss 4, Athulya
- திடீரென Trend ஆகும் Losliya ; Comment-ஆல் கடுப்பான Malavika...!
- Losliya's Super Cute Kuthu Dance With Sandy Master!! Crowd Dance Along!!
- Losliya 1st Time Ever After Big Boss - Super Fun Kiss Me, Hug Me & Slap Me!! Watch & Laugh Out!
- Whom I Want To Propose Now? - Kavin's Unexpected Reply! Must Watch Video For Kavin Fans!