நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணம்... நடிகை வனிதா வெளியிட்ட பதிவு..."அவரது உடலை எப்படியாவது.."
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கு கொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்றைய தினம் மாரடைப்பால் மரணம் அடைந்த சோக செய்தி வெளியாகியுள்ளது.

இதுபற்றி நடிகை வனிதா ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமாக உள்ளது. இதை எப்படி அவர்கள் கையாளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக அவர்தான் இத்தனை வருடங்களாக அந்த குடும்பத்தையும் 3 மகள்களையும் காப்பாற்றி வந்தார். இதயமே நொறுங்கிவிட்டது... வாழ்க்கையை கணிக்க முடியவில்லை... பயமாக இருக்கிறது... எப்படியும் அவரது உடலை அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Even sadder to hearing the news of #LosliyaMariyanesan .cruel...I don't know how they are handling this...especially being he was the breadwinner and 3 daughters...very heartbroken..life is too unpredictable...scary...I hope they can atleast bring back his body in this time
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 16, 2020
நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணம்... நடிகை வனிதா வெளியிட்ட பதிவு..."அவரது உடலை எப்படியாவது.." வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha Gives An Important Update About Losliya After Her Father Mariyanesan’s Death
- Bigg Boss Tamil 3 Losliya’s Father Mariyanesan Passes Away Suddenly
- Just In: Bigg Boss Fame Losliya's Father Passed Away
- Is Biggboss Losliya Getting Married பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணமா
- Real Truth About Bigg Boss Tamil 3 Fame Losliya’s Sudden Wedding News
- Vanitha Vijaykumar's Son Played Karthi's Younger Version In Saguni | பிரபல ஹீரோவின் சின்ன வயசு வேடத்தில் வனிதா விஜய்குமாரின் மகன்
- Vanitha Vijaykumar Son Vijay Srihari Younger Version Of Karthi
- Bigg Boss Losliya’s Latest Insta Post With Caption Goes Viral
- பிக்பாஸ் லாஸ்லியா திடீர் அதிரடி கருத்து | Biggboss Losliya Tweet Goes Viral Because Of The Caption
- லாஸ்லியாவின் அடுத்தப்படம் | BiggBoss Fame Losliya To Team Up With This Young Hero
- Bigg Boss Losliya's Next Movie - This Is The Hero - Find Out
- Harbhajan Singh And Bigg Boss Losliya's Friendship Special Video Ft Arjun | ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லாஸ்லியாவின் ஃபிரெண்ட்ஷிப் ஸ்பெஷல் வீடி
தொடர்புடைய இணைப்புகள்
- 🔥 Shakila, Darsha களைகட்டப்போகும் Cook With Comali 2 | Full Contestants List
- Sanam கிட்ட 'Adjustment'-னு Bala பேசுனது பெரிய தப்பு - Bala-வை கிழிக்கும் Danny
- "வெறும் Underwear-ல ஓடினேன், காப்பாத்துங்கனு கத்தினேன்"- Nanjil Vijayan Opens About The Terror Night
- Video: Nanjil Vijayan-ஐ ரவுடிகளை வைத்து தாக்கிய Suriya Devi, Hospital-லில் அனுமதி
- Bigg Boss 4:Task-ல Changes! 'உள்ளே நடக்கும் சூழ்ச்சிகள்' இதான்! தோலுரிவுக்கும் Danny! Hot Interview
- BIGG BOSS Vs FAT MAN - Official Promo | Season 4 | Libra Ravindar
- Bigg Boss 4 Hot 🔥 Shivani Narayanan-ன் 'Kaatu Payale' Dance Video | Soorarai Pottru, Vijay TV
- Kavin, Losliya, Oviya Sherin-ன் கலக்கல் Look, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😍 | Biggboss Tamil
- Shivangi பொறந்ததுமே 'கீச் கீச்-னு' High Pitch-ல தான் கத்துவா🤣-Shivangi Mom & Dad Super Fun Interview
- Video: Losliya, Reshma, Sendrayan's Trendy Photoshoot | Bigg Boss, Vijay TV
- Kavin Retire ஆகிட்டாரு, தல Dhoni Style-ல போட்ட Post நால Confuse-ஆன Fans | Pub G, Bigg Boss
- Bigg Boss 4-ல் இந்த நடிகை Confirm-ஆ, 1 கோடி சம்பளத்துக்கு Lock-ஆ ? Shilpa Manjunath, Harish Kalyan