Just-in: பிக்பாஸ் லாஸ்லியாவின் 'தந்தை' திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. செய்தியாளரான இவரின் தமிழ் உச்சரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த சீசனில் அவர் டைட்டில் வெல்லாவிடினும் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன.

தற்போது 'பிரண்ட்ஷிப்' என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
JUST-IN: பிக்பாஸ் லாஸ்லியாவின் 'தந்தை' திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி! வீடியோ
Tags : Losliya
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Tamil 3 Losliya’s Father Mariyanesan Passes Away Suddenly
- Is Biggboss Losliya Getting Married பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணமா
- Real Truth About Bigg Boss Tamil 3 Fame Losliya’s Sudden Wedding News
- Bigg Boss Losliya’s Latest Insta Post With Caption Goes Viral
- பிக்பாஸ் லாஸ்லியா திடீர் அதிரடி கருத்து | Biggboss Losliya Tweet Goes Viral Because Of The Caption
- லாஸ்லியாவின் அடுத்தப்படம் | BiggBoss Fame Losliya To Team Up With This Young Hero
- Bigg Boss Losliya's Next Movie - This Is The Hero - Find Out
- Harbhajan Singh And Bigg Boss Losliya's Friendship Special Video Ft Arjun | ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லாஸ்லியாவின் ஃபிரெண்ட்ஷிப் ஸ்பெஷல் வீடி
- Friendship Movie Teaser Video Ft Harbhajan Singh, Losliya, Arjun, Sathish
- Superstar Anthem Sung By Simbu From Harbhajan Singh, Bigg Boss Losliya's Friendship | ஹர்பஜன் சிங், லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப்பில் இருந்து சூப்பர
- பிரெண்ட்ஷிப் படத்தின் 'மிரட்டலான' பர்ஸ்ட் லுக் Losliya And Harbhajan Singh Film Friendship First Look Motion Poster
- Harbhajan Singh And Losliya's Friendship First Look And Motion Poster Released!
தொடர்புடைய இணைப்புகள்
- Sanam கிட்ட 'Adjustment'-னு Bala பேசுனது பெரிய தப்பு - Bala-வை கிழிக்கும் Danny
- Bigg Boss 4:Task-ல Changes! 'உள்ளே நடக்கும் சூழ்ச்சிகள்' இதான்! தோலுரிவுக்கும் Danny! Hot Interview
- BIGG BOSS Vs FAT MAN - Official Promo | Season 4 | Libra Ravindar
- Bigg Boss 4 Hot 🔥 Shivani Narayanan-ன் 'Kaatu Payale' Dance Video | Soorarai Pottru, Vijay TV
- Kavin, Losliya, Oviya Sherin-ன் கலக்கல் Look, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😍 | Biggboss Tamil
- Video: Losliya, Reshma, Sendrayan's Trendy Photoshoot | Bigg Boss, Vijay TV
- Kavin Retire ஆகிட்டாரு, தல Dhoni Style-ல போட்ட Post நால Confuse-ஆன Fans | Pub G, Bigg Boss
- "அப்பா என்ன சொன்னாரு" - மனம் திறந்த Losliya | BiggBoss 4, Athulya
- திடீரென Trend ஆகும் Losliya ; Comment-ஆல் கடுப்பான Malavika...!
- Losliya's Super Cute Kuthu Dance With Sandy Master!! Crowd Dance Along!!
- Losliya 1st Time Ever After Big Boss - Super Fun Kiss Me, Hug Me & Slap Me!! Watch & Laugh Out!
- Whom I Want To Propose Now? - Kavin's Unexpected Reply! Must Watch Video For Kavin Fans!
Just In: Bigg Boss Fame Losliya's father passed away
People looking for online information on Losliya will find this news story useful.