www.garudabazaar.com

லிங்குசாமியின் #RAP019 ஹீரோ.. "சரளமா தமிழ் பேசுறாரே?".. யாருக்கு வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 (தற்காலிக பெயர்) படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்கி வருகிறார். 

Lingusamy RAP019 movie ram pothineni wishes Devi Sri Prasad video

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிப்பில் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல நடிகர் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அத்துடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

தேவி ஶ்ரீ பிரசாத் பிறந்த நாளான இன்று அவருக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும், “அட.. இவரு இவ்ளோ நல்லா தமிழ் பேசுறாரே?” என்று ஆச்சரியப்படுகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் #RAP019 படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

ALSO READ: "போடு வெடிய!!".. "அட்லீ - ஷாருக் - நயன்தாரா" இணையும் பாலிவுட் படம்!.. வெளியான LATEST அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Lingusamy RAP019 movie ram pothineni wishes Devi Sri Prasad video

People looking for online information on Aadhi, Devi sri prasad, Lingusamy, Ram Pothineni, RAP019 will find this news story useful.