"போடு வெடிய!!".. "அட்லீ - ஷாருக் - நயன்தாரா" இணையும் பாலிவுட் படம்!.. வெளியான LATEST அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்கோலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா மற்றும் ஜெய் ஆகியோர் நடித்த ஹிட் திரைப்படமான ராஜா ராணி மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.

அதன் பிறகு தளபதி விஜய்யை நடிக்க வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கினார். மேலும் சிறப்பு என்னவென்றால் இந்த 3 படங்களில் விஜய் ஹீரோவாக நடித்தார்.
இதற்கிடையில் தான் அட்லீ, ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் இயக்கும் படம் குறித்த தகவல்கள் உறுதியாகியுள்ளன. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கான டீசர் ஷூட்டிங் இன்று (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) மும்பையில் படமாக்கப்படுவதாக தெரிகிறது.
அத்துடன் இந்த டீஸரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் மெர்சல் & பிகில் பட புகழ் GK விஷ்ணு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வார் என்றும் தெரியவந்துள்ளன.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Shah Rukh Khan, Atlee, Nayanthara's Upcoming Biggie's TEASER To Release On This Date Ft August 15
- Ajmal Ameer In Full Form Netrikann Nayanthara Milind Rau
- Netrikann Trailer Nayanthara Milind Rau Vignesh Shivan
- Nayanthara And Vignesh Shivan’s Netrikann Trailer Out; Viral Video Ft Ajmal
- Nayanthara Kickstarts Her Next Biggie With This Popular Producer - Exciting Details
- Nayanthara Next Movie With Famous Production House
- Nayanthara To Be Act In Atlee SRK Pan India Here Is What We Know
- CONFIRMED: Top Tamil Heroine To Work With Shah Rukh Khan In Atlee's Next
- Superstar Rajinikanth's Annaatthe Chennai Plan Revealed Ft Siva, Nayanthara, Keerthy Suresh, Khushbu
- Woah! Director Atlee Sports A New Look - What's Brewing
- Shah Rukh Khan Requests To Act In This Production, Promises To Be Professional - Viral Tweet
- Priyaa Shares Atlees Childhood Pic And About Sangeetha Vijay
தொடர்புடைய இணைப்புகள்
- Vijay-Ajith, Rajini-Kamal இப்படிதான் சார்... ஒரே வார்த்தையில் போட்டு உடைச்ச PRO Diamond Babu
- Voice Koduthathe Ivanga Thana!😍
- Atlee's Wife Emotional Wish | என் குட்டி தேவதைக்கு பிறந்தநாள்🥰நீ எங்க வாழ்க்கைல வந்ததுல இருந்து...
- Video: Kiki To Nayanthara ❤️ Nanum Rowdythan Kadhambari Look Recreated 😍 அப்படியே இருக்காங்கல…
- FIRST Meeting With Atlee... எடுத்ததுல எனக்கு பிடிச்ச படம்னா... - Priya Shares Secrets 😉
- Pattasum Summave Koluthaama Vedikum🔥
- "ஐயோ!! கருத்து சொல்ல வந்துட்டாண்டா 😳 இது ஒரு BAD Combination" - RJ Balaji Interview
- ❤️ Nayanthara-உடன் கல்யாணம் ஏன் Delay ஆகுது..? - Vignesh Shivan Open Talk
- இது விளையாட்டா பேசுற விஷயம் இல்ல ...ரொம்ப பயமா இருக்கு 🔥 RJ Balaji Fiery Interview
- 😆 ஏன் உங்க LIPS-அ நீங்களே கடிக்கீறீங்க? வெட்கத்தில் சிணுங்கிய Gayathri | Fun Chat
- WOW 😍 : Puvi நயன்தாரா-வுக்கு Pair-ஆ Next Movie-ல...? |அந்த Scene மட்டும் வந்தா 😆| Puvi & Ashwini
- வெளியேறிய மோர்கன் | கேப்டன் யாரு அப்போ | கடைசியில் KKR -க்கு என்ன முடிவு..| KKR | Dinesh Karthik