www.garudabazaar.com

முதல் முறையாக 'எவிக்ஷன்' பற்றி பகிரங்கமாக பேசிய கமல்... இந்த வாரம் செம அதிரடி இருக்கு போலயே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 60 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால், ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். கடந்த வாரம் சனம் வெளியேறியது  ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறப் போகிறார்கள் என்பதை கமல் தன் வாயாலேயே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் யார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

kamalhassan speaks about this week eviction