நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த லட்சுமி மேனன்.. ஜிம்சூட்டில் வெளியிட்ட UNSEEN புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை லட்சுமி மேனன் வெளியிட்டுள்ள ஜிம் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

Also Read | "பாத்துக்கலாம்.." விக்ரம் படத்தில் கமலின் கதாபாத்திரம் இது தான்.. வெளியானது 'Official' அப்டேட்

மலையாள சினிமாவில் கேரக்டர் ரோலில் நடித்து வந்தவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் என அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.

அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்த 'வேதாளம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் டி.இமான் இசையில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் அவர் பாடிய குக்குறு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

அதற்கு பின், "றெக்க" படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் கொம்பன், குட்டிப்புலி, மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது.

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

கடைசியாக திரையரங்குகளில் வெளியான AGP படத்தில் நடித்திருந்தார்.  Female Schizophrenia தமிழ் படமான "ஏஜிபி - Schizophrenia" படத்தில் Schizophrenia எனும் மன நோய் பாதித்தவராக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இவர் பிரபு தேவாவுடன் நடித்துள்ள 'யங் மங் சங் படம்' விரைவில் வெளிவர உள்ளது. 

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லட்சுமி மேனன், அவ்வப்போது குச்சுப்புடி நடனமாடும் வீடியோ, போட்டோ ஷூட் போட்டோக்களை லட்சுமி மேனன் பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது ஜிம் சூட்டில் உடற்பயிற்சி செய்த போட்டோக்களை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளார்.

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

வியர்வை கொப்பளிக்க லட்சுமி மேனன் காட்சியளிக்கிறார். இதில் நான்காவது போட்டோவில் அவஸ்தா என்று பதிவிட்டுள்ளார். அதாவது உடற்பயிற்சி முடிந்த பின் தனது உடல்நிலையை குறிக்க லட்சுமி மேனன் இவ்வாறு தலைப்பிட்டுள்ளார்.

Also Read | நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்..பின்னணி என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmi Menon latest gym photos goes Viral on Instagram

People looking for online information on Gym workout, Lakshmi menon, Lakshmi Menon latest gym photos will find this news story useful.