Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'கண்ண மூடிட்டு கேட்டா சிவாங்கி தான்!'.. அப்படியே மிமிக்ரி செய்த Kuraishi! #ViralVideo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவிக்குள் பாடகராக அறிமுகமான சிவாங்கி, தற்போது அனைவராலும் விரும்பப்படும் க்யூட் பாப்பாவாக வலம் வருகிறார்.

Kuraishi imitates sivaangi accurately சிவாங்கி போல பேசும் குரேஷி

இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமும் தற்போது ரசிகர்கள் பெருகிவிட்டனர். இன்னொருபுறம் சிவாங்கியின் சேட்டைகளும் குழந்தைத் தனமான சுட்டிக்குறும்புகளும் எப்போதும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சிவாங்கியின் பேச்சு தான். அவரது பேச்சுக்கே தனி ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னரான குரேஷி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் கேட்டதற்காக அச்சு அசலாக சிவாங்கி போலவே மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவருடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு பாலாவும் பெர்ஃபார்ம் செய்துள்ளார்.

Kuraishi imitates sivaangi accurately சிவாங்கி போல பேசும் குரேஷி

அண்மையில் Behindwoods Gold Icons - டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான மோஸ்ட் பாப்புலர் பெண்ணுக்கான விருதை அஸ்வின் கைகளால் பெற்ற சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ: "அப்பலாம் கைய புடிச்சாலே Sivaangi-க்கு பேச்சு வராது!" ..Viral ஆகும் Live Session வீடியோ!

'கண்ண மூடிட்டு கேட்டா சிவாங்கி தான்!'.. அப்படியே மிமிக்ரி செய்த KURAISHI! #VIRALVIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kuraishi imitates sivaangi accurately சிவாங்கி போல பேசும் குரேஷி

People looking for online information on Sivaangi, Trending, Viral will find this news story useful.