Friendனு சொல்றாங்க, ஆனா வேற மாதிரி பழகுறாங்க - Losliyaவின் குற்றச்சாட்டுக்கு கடுப்பான Kavin
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 04:28 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலையில் வெளியான புரோமோவில் போட்டியாளர்களுக்கு இடையே நீயா நானா ஸ்டைலில் விவாதங்கள் நடைபெற்றது. அதற்கு மீரா நடுவராக செயல்பட்டார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி மூன்றாவது புரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் லாஸ்லியா, ஃபிரண்ட்ஸ்னு சொல்றாங்க. ஆனா ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி Behave பன்றாங்க.
நேத்துதான் எல்லாம் தெரிய வந்துச்சு என்று கவின் மீது குற்றம்சாட்டுகிறார். இதனை கேட்டு கடுப்பான கவின் அங்கிருந்து எழுந்து சென்றார். நேற்றைய தினம் கவின், லாஸ்லியாவிடம் சாக்லெட் கொடுத்ததால் சாக்ஷி கோவித்துக்கொண்டார். அதனால் லாஸ்லியா சேரனுடன் சென்று அழுகிறார். அந்த விவகாரம் தான் தற்போது நீயா நானாவில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
FRIENDனு சொல்றாங்க, ஆனா வேற மாதிரி பழகுறாங்க - LOSLIYAவின் குற்றச்சாட்டுக்கு கடுப்பான KAVIN வீடியோ
Tags : Kamal Haasan, Bigg Boss 3, Kavin, Losliya