''புலியோட கோர்த்து விட்டாடா...'' - 'தும்பா' டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கனா படத்துக்கு பிறகு தர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Kanaa Dharshan and Anirudh's Thumbaa trailer is out

மேலும் கலக்கப்போவது யாரு தீனா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு அனிருத், இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கவுள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரின் இறுதியில் ஜெயம் ரவி தோன்றுகிறார்.

''புலியோட கோர்த்து விட்டாடா...'' - 'தும்பா' டிரெய்லர் இதோ வீடியோ