www.garudabazaar.com

'கமல்' நடிக்கும் 'விக்ரம்' படத்தின் 'கொல மாஸ்' அப்டேட்..! 'தீயாய்' பரவும் இயக்குநரின் 'ட்வீட்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம், கைதி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

Kamalhaasan Vikram movie first look update lokesh kanagaraj

இந்த திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் அடுத்து லோகேஷ் கனகராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து  தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.

அனிருத் இசையில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர நடித்த இந்த படத்தின் பெருவெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அனிருத் இசையில், உலகநாயகன் கமல்ஹாசனை ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் இயக்கத் தொடங்கினார்.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக நீண்ட நாளாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக தற்போது வந்துள்ளது ஒரு முக்கியமான தகவல்.

அதன்படி, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2021 ஜூலை 10 , சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு வெளியாவதாக இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: Navarasa: ‘நவரசங்களின்’ டைட்டில்கள் - இயக்குநர்கள் - நடிகர்கள்.. வெளியான முழு விபரங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan Vikram movie first look update lokesh kanagaraj

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj will find this news story useful.