www.garudabazaar.com

Navarasa: ‘நவரசங்களின்’ டைட்டில்கள் - இயக்குநர்கள் - நடிகர்கள்.. வெளியான முழு விபரங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படம் "நவரசா".

Navarasa netflix movie all titles directors actors details

Netflix தளத்தில் வெளியிடப்படவுள்ள இந்த படம், தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Navarasa netflix movie all titles directors actors details

இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, உருவாக்கியுள்ள இந்த திரைப்பட தொகுப்பில் உள்ள 9 திரைப்படங்களுக்கான இயக்குநர்கள், அவற்றின் டைட்டில்கள், அவற்றின் நடிகர்கள் உள்ளடங்கிய விபரங்களும் வெளியாகியுள்ளன.

Navarasa netflix movie all titles directors actors details

அதன்படி, மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த 9 ஆந்தாலஜி திரைப்படத் தொகுப்பில், முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை ஆளுமைகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து இந்த கனவு படைப்பினை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ALSO READ: இந்தா வந்துருச்சுல்ல Teaser ! நவரசா.. நெட்ஃபிளிக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Navarasa netflix movie all titles directors actors details

அதன்படி, மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரித்திருக்கும் இப்படத்தின் தலைப்பு, இயக்குநர், நடிகர்களின் முழு விபரங்கள் :

1. தலைப்பு  - எதிரி (கருணை)

   இயக்குநர் - பெஜோய் நம்பியார்

   நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு  -  சம்மர் ஆஃப்  92 ( நகைச்சுவை )

   இயக்குநர் - ப்ரியதர்ஷன்

   நடிகர்கள் - யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

3. தலைப்பு  -புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)

  இயக்குநர் - கார்த்திக் நரேன்

   நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  - பாயாசம் ( அருவருப்பு )

   இயக்குநர் - வசந்த் S  சாய்

   நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  - அமைதி ( அமைதி )

   இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்

   நடிகர்கள் - சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  - ரௌத்திரம் ( கோபம் )

   இயக்குநர் - அர்விந்த் சுவாமி

   நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  - இண்மை  ( பயம் )

   இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்

   நடிகர்கள் - சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  - துணிந்த பின் (தைரியம்)

   இயக்குநர் - சர்ஜூன்

   நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  - கிடார் கம்பியின் மேலே நின்று  ( காதல் )

   இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்

   நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

ALSO READ: 'ஓடிடி' தளங்களை இனி அரசு கேபிள் டிவியிலயே பாக்கலாமா?.. வேற லெவல் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Navarasa netflix movie all titles directors actors details

People looking for online information on Mani Ratnam, Navarasa, Suriya, Vijay Sethupathi will find this news story useful.