அனிருத் இசையில் பிரம்மாண்டமாக வெளியான 'விக்ரம்' பட சூப்பர் பாடல்கள்.. இது வேற ரகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

Kamal Haasan Anirudh Vikram Movie Songs Released

Also Read | “பேன் இந்தியா படமா?… கமல் சார் அந்த scenes-அ ரிலீஸ் பண்ணுங்க …” FANBOY-அ வெளிய விட்ட சிம்பு!

இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் ப்ட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது. டிரெய்லர் யூடியூப்பில் வெளியான உடன் செம ஹிட்டடித்தது. அதே போல் விக்ரம் படத்தின் பாடல்கள் I tunes -ல் நேற்று இரவு வெளியானது. இன்று காலை மற்ற தளங்களில் வெளிவந்துள்ளது.

மொத்தம் 15 நிமிடம் 54 நொடிகள் ஓடும் இந்த் ஆல்பம், 5 பாடல் & இசை கோர்வைகளை கொண்டுள்ளது. இதில் 'பத்தல பத்தல' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றது. விக்ரம் டைட்டில் கோர்வை படத்தின் முதல் முன்னோட்டத்தில் இடம் பெற்றிருந்தது. Wasted, போர் கண்ட சிங்கம், Once Upon a Time ஆகிய கோர்வைகள் அனிருத் பாடியுள்ளவை. ஹெய்சன்பெர்க், விஷ்ணு இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர்.

Kamal Haasan Anirudh Vikram Movie Songs Released

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kamal Haasan Anirudh Vikram Movie Songs Released

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Kamal Haasan Anirudh Vikram Movie Songs Released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Anirudh Vikram Movie Songs Released

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Kamal vikram audio launch, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram Movie Songs Release will find this news story useful.