IndParty
www.garudabazaar.com

நிஷாவை வெளுத்து வாங்கிய கமல்... "அது எப்படி தெரியாம".... அதிர்ச்சியில் வேல் பிரதர்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கமல் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் அவர் முதலாவதாக அர்ச்சனா மற்றும் நிஷா இடையே எழுந்த சண்டையைப் பற்றி பேசுகிறார்.

kamal clarifies on nisha and archana issue நிஷாவை வெளுத்து வாங்கிய கமல்

அதிலும் நிஷாவை பற்றி பேசும்பொழுது, நிஷா நான் தெரிந்து செய்யவில்லை என்று கூறுகிறார். உடனே கமல் "அது எப்படி தெரியாம, இப்படி ஒரு யுக்தியை கையாள முடியும்" என்று கேட்கிறார். இதனால் பிக்பாஸில் இன்று தரமான சம்பவங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் நிஷாவை ஜெயிலுக்கு போக சொல்கிறார் கமல். இது பெரிய டுவிஸ்ட்டாக இருக்க போகிறது.

நிஷாவை வெளுத்து வாங்கிய கமல்... "அது எப்படி தெரியாம".... அதிர்ச்சியில் வேல் பிரதர்ஸ்..! வீடியோ

kamal clarifies on nisha and archana issue நிஷாவை வெளுத்து வாங்கிய கமல்

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.