www.garudabazaar.com
iTechUS

நெய்லுக்கு ஒரு ஃபிரண்ட் கிடைச்சாச்சு 😍.. அட்லி & பிரியாவுக்கு வாழ்த்து கூறிய காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆண் குழந்தை பிறப்புக்கு இயக்குனர் அட்லி & பிரியாவை நடிகை காஜல் அகர்வால் வாழ்த்தியுள்ளார்.

Kajal Aggarwal wishes Atlee Priya for Baby Boy Birth

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் தளபதி 67 .. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி, தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார்.

Kajal Aggarwal wishes Atlee Priya for Baby Boy Birth

Images are subject to © copyright to their respective owners.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

இயக்குனர் அட்லி, தனது  மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் செய்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.

Kajal Aggarwal wishes Atlee Priya for Baby Boy Birth

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

அட்லி & பிரியா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா அட்லி பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Kajal Aggarwal wishes Atlee Priya for Baby Boy Birth

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில், "மிகப்பெரிய வாழ்த்துகள்.. தாய், தந்தை, சந்தோஷம் நிறைந்த குழந்தைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மூவரையும் விரைவில் சந்திக்க ஆவலோடு உள்ளேன். நெய்ல் அவனுடைய நண்பனை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்". என கமென்ட்டில் பதிவிட்டுள்ளார்.

Also Read | மன்னிப்பு கேட்ட சமந்தா.. விஜய் தேவரகொண்டா பதில் ட்வீட்.. நெகிழ்ந்த ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal wishes Atlee Priya for Baby Boy Birth

People looking for online information on Atlee, Atlee Priya Baby Boy Birth, Kajal Aggarwal will find this news story useful.