ப்பா.. என்ன Expressions.. யாருப்பா இந்த குட்டி நர்ஸ்?.. சிநேகாவே அசந்துட்டாங்க.. செம க்யூட்
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை, 24, பிப்ரவரி, 2022: குழந்தைகள் எதை செய்தாலும் கியூட் தான். முந்தைய காலங்களை விடவும் தற்போதைய காலங்களில் இருக்கும் குழந்தைகள் மிகவும் சிறிய வயதில் துருதுருவென எல்லாவற்றையும் மிக எளிதில் கற்றுக் கொண்டு தங்களை வெளியுலகுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.
துணிச்சலாக வளரும் குழந்தைகள்..
அதேசமயம் இப்போதைய மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக இருந்து வருவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இந்த குழந்தைகள் பல்வேறு இடங்களில் தங்களுடைய சாதனைகளை நிகழ்த்துவது மட்டுமன்றி சின்னத்திரைகளில், சமூக வலைதளங்களில் கூட துணிச்சலாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர்.
குழந்தைகள் சின்னத்திரைகளில்
அந்த வகையில் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் சமூகத்தில் பொதுமக்களிடையே பல்வேறு வரவேற்பு உண்டு. குழந்தைகள் சின்னத்திரைகளில் செய்யும் எதையும் செயற்கையாக செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு செயற்கையாக செய்ய தெரியாது என்கிற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் பேச்சும் அந்த மழலை மொழியை பலரும் மெய்மறந்து பார்ப்பதும் கேட்பதும் உண்டு.
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்
அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களில் தற்போது குழந்தைகள் கலந்துகொண்டு ஆர்வமாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்படி ஒரு ஷோ தான், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி. மிகவும் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு உள்ளிருக்கும் நடிப்பு மற்றும் நகைச்சுவை மிடுக்குத்தனம் அனைத்தையும் வெளிக்கொணரும் இந்த ரியாலிட்டி ஷோவில் சிநேகா மற்றும் பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகர் ஆர்.ஜே. செந்தில் நடுவர்களாக வீற்றிருக்கின்றனர்.
குட்டி நர்ஸ்
இதில் தற்போது குழந்தை நர்ஸ் வேடம் அணிந்து செய்யும் பர்ஃபார்மன்ஸ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் பொழுது ஒருவர் நர்சாக வேஷம் போட்டுக்கொண்டு செல்லும் போது என்னென்ன காமெடி எல்லாம் நிகழுமோ, அதையே இங்கு காட்சிப்படுத்தச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
எனினும் நர்ஸ் வேடம் தரித்து இருக்கும் அந்த குழந்தை செய்யும் ஆக்டிவிட்டிகளை பார்க்கும்பொழுது செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்கள்..
அந்த குழந்தையின் சின்னச் சின்ன முக பாவனைகளையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்துவிட்டு புன்னகை அரசி சினேகாவும், செந்திலும், விஜே கல்யாணியும், ஏனையா ரசிகர்களும் வியந்து போய் விட்டனர்.
பார்க்கும் அனைவரையும் கவரும் இந்த குழந்தை போன்ற பல சுட்டிக் குழந்தைகளை காண்பதற்காகவே சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Thalapathy Vijay Thulladha Manamum Thullum Children Viral Video
- Ramani Vs Ramani Season 3 Comedy Family Drama Series
- Raju Reveals What He Did In Tv Shows Emotional Biggboss Tamil 5
- Ajith Fans Donate Biriyani Food To Orphanage Children
- Popular Zee Tamil Actress Now In Colors Tamil Valli Thirumanam
- Famous Comedy Actor Bala Saravanan Finished His Dubbing For Don
- CPIM Request Suriya Helps Jaibhim Real Senkeni And Children
- Popular Goundamani Comedy Connection In Raju Award Biggboss5
- FDFS Annaatthe Or Enemy Confusion Public Byte Fun Video
- Vani Bhojan Celebrates Diwali With Orphan Children Heartfelt Pics
- Popular Comedy Actor Wears Saree For His Girl Baby Viral Pic
- Popular Two Zee Tamil Serials Sequels Announcement Promo
தொடர்புடைய இணைப்புகள்
- Mimicry ചെയ്യുന്ന Doctor, സിനിമയിലെ അവസരം വേണ്ടെന്നുവച്ചത് എന്തിന്? | Dr.Akhila Exclusive Interview
- என் குடும்ப மானம் போகுதே🤣🤣-RJ BALAJI
- அண்ணே என்னனே இது-SHIVANGI 😂😂
- ENNA THAMAASA PESURARU PARUNGAYA😂🔥
- மாகாபா ஆனந்த ஆ கலாய்த்த தீனா!!😂😂😂
- "அம்மா!! அப்பாவை உன்கிட்டயே அனுப்பி வச்சிட்டேன், பத்திரமா பாத்துக்கோ"- கண்ணீரில் ROBO SHANKAR FAMILY
- പള്ളിമണിയിൽ കുസൃതി കാണിച്ച് ആൾത്താര ബാലന്മാർ
- Last Episode, Serial-அ விட்டு விலகுகிறாரா Iniyan ? "வேலை முடிஞ்சுடுச்சு கிளம்புறேன்.."
- "வேனா Sathyaraj 😂 அந்த ஹீரோவ கட்டி புடிக்காத"... 😅 Goundamani's Personal Friendly Atrocity | Soundar
- Ram & Janu's Kalyanam Kacheri - Official Making Video | Sam Vishal @Ram With Jaanu @Sam Vishal
- பல்லு கூசுது 😍 Chaitra Reddy செஞ்ச Icecream, Cute Video
- "அய்யோ அய்யோனு கதறல் சத்தம் இன்னும் கேட்குது" - Shree's Live Fire Accident Experience