சிக்ஸ் பேக்குடன் தனுஷின் வேற லெவள் வொர்க் அவுட் வீடியோ..! இணையத்தில் இதுதான் செம ட்ரெண்டிங்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷின் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

நடிகர் தனுஷின் வைரல் வொர்க் அவுட் வீடியோ | jagame thanthiram actor dhanush's workout video goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்த பல திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் தனுஷின் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் போது, எடுக்கப்பட்ட, சிக்ஸ் பேக் உடலுடன் அவரது வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இதையடுத்து #DhanushWorkOut எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் டாப் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

நடிகர் தனுஷின் வைரல் வொர்க் அவுட் வீடியோ | jagame thanthiram actor dhanush's workout video goes viral

People looking for online information on Dhanush, Dhanush Work Out Video, Jagame Thanthiram will find this news story useful.