Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"தளபதி65 லொகேஷனா?".. இன்ஸ்டாகிராமில் விஜய் பட இயக்குநர் பகிர்ந்த வைரல் Photos!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.

is this Thalapathy65 location? Nelson Dhilipkumar viral pic

விஜய் நடித்துவரும் தளபதி65 படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துவரும் நிலையில், அப்படத்தின் சண்டைப்பயிற்சி டீமைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் அண்மையில் அடுத்த வருடம் ஆக்‌ஷன் பேக்கேஜாக வெளியாகவுள்ள தளபதி 65 படத்தில் சண்டைக்காட்சிகளை பார்த்த பின் கேஜிஎஃப் சண்டைக்காட்சிகளையே மறந்துவிடுவீர்கள் என்று கூறியிருந்தார்.

இதனால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகினர். இந்நிலையில் Georgia நாட்டின் தலைநகரான Tbilisiயில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் நினைவுச் சின்னத்தை புகைப்படம் எடுத்து தளபதி65 பட இயக்குநர் திலீப்குமார் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுளார்.

is this Thalapathy65 location? Nelson Dhilipkumar viral pic

இதைப் பார்த்ததும் ரசிகர்கள் தளபதி65க்கான லொகேஷனா? என கேட்டு வருகின்றனர்.

ALSO READ: ‘அந்த கண்ண பாத்தாக்க’.. ஸ்லிம் ஆனதுடன் லாஸ்லியாவின் வைரல் டான்ஸ்!.. ‘உருகும் ரசிகர்கள்!’

தொடர்புடைய இணைப்புகள்

is this Thalapathy65 location? Nelson Dhilipkumar viral pic

People looking for online information on Nelson Dilipkumar, Thalapathy65, Vijay will find this news story useful.