Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

50 நாள்!.. இன்ஸ்டாகிராமில் 'மாஸ்டர்' ஹீரோயின் உருக்கமான போஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Vijay Master 50 days Malavika Mohanan post Viral மாஸ்டர் விஜய்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் பட ஹீரோயின் 50வது நாள் மாஸ்டர் படம் பற்றி உருக்கமான பதிவு ஒன்றினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும் எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 'ஸ்ரேயா கோஷல் சொன்ன சந்தோஷ செய்தி!'.. வாழ்த்து கூறிவரும் இசை ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Master 50 days Malavika Mohanan post Viral மாஸ்டர் விஜய்

People looking for online information on Malavika Mohanan, Master, Master Tamil, Vijay will find this news story useful.