www.garudabazaar.com

இயக்குநராகும் தயாரிப்பாளர்.. ''மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்'' - இதுதான் ஸ்பெஷல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அடுத்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். 

தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கும் படம் | Producer ravindar chandrashekar debut as director movie details

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். நலனும் நந்தினியும், சுட்டக்கதை, நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களை இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் தயாரித்துள்ளார். 

தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கும் படம் | Producer ravindar chandrashekar debut as director movie details

மேலும் தற்போது ஷாந்தனு - அதுல்யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரவீந்தர் சந்திரசேகர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். 

தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கும் படம் | Producer ravindar chandrashekar debut as director movie details

மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியானது. 100 சதவீதம் லேடீஸ் ஸ்பெஷல் என்ற டேக்-லைனுடன் வெளியான போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கும் படம் | Producer ravindar chandrashekar debut as director movie details

மேலும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கும் படம் | Producer ravindar chandrashekar debut as director movie details

People looking for online information on Makandeyanum Magalir Kallooriyum, Ravindar Chandrasekaran will find this news story useful.