www.garudabazaar.com

பாலா மீது அந்த விஷயத்தில் குற்றம் சொன்ன அனிதா... வெடித்த சீரியஸ் வாக்குவாதம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அர்ச்சனா வெளியேற, அவரது கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்தார். இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பந்து டாஸ்க்கினால் பலவித ஏற்றம் இறக்கம் நிறைந்த வாரமாக இருந்தது. இந்த வாரத்தில் சுவாரசியம் குறைந்து போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அனிதா பாலாஜியின் பேரை எடுக்கிறார். மேலும் அவர் கேப்டன் பதவியின் போது சில நேரங்களில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார். இதனால் அனிதா மற்றும் பாலாஜிக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரியோ மற்றும் ஆரி இடையே இதே காரணத்தினால் முட்டி கொள்வதையும் பார்க்க முடிகிறது.

anitha accuses balaji for this in capitancy பாலா மீது சொன்ன அனிதா
Tags : Anitha, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

anitha accuses balaji for this in capitancy பாலா மீது சொன்ன அனிதா

People looking for online information on Anitha, Balaji will find this news story useful.