நடிகர் சுஷாந்த் சிங் திருமணம் செய்ய இருந்தாரா?.... நெருங்கிய உறவினர் பகிர்ந்த தகவல்...!
முகப்பு > சினிமா செய்திகள்சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்னாவில் வசிக்கும் அவரது சகோதரர் ஒருவர் வடநாட்டு செய்தி சேனலான இந்தியா டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் கூறுகையில் "இந்த வருடம் நவம்பர் மாதம் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்து வைத்திருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என்று வேதனையுடன் கூறியுள்ளார். மும்பையில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் விழாவை ஒழுங்கு செய்ய இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் அவர் எந்த பெண்ணின் பெயரையும் வெளியிடவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட்டை மணக்கோலத்தில் பார்க்க காத்திருந்த குடும்பத்தார், இப்படி அவரை பார்த்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான முடிவை எடுக்க காத்திருந்த இளம் நடிகர் கடைசியில், ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தான் அனைவரின் கேள்வியாய் இருக்கிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Actress Shares Emotional Note On Mental Illness After Sushant Singh Rajput's Death | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகை உருக்கம்
- Sushant Singh Rajput Stop Taking Antidepressant Pills
- Popular Actress Confesses To Look Ideas To Kill Herself Amidst The Loss Of Sushant Singh Rajput Ft Somya Seth
- Sushant Singh Rajput’s Big Break From This Serial Ft. Sun Tv
- Ashwini Iyer Tiwary Pens Emotional Note For Sushant Singh Rajput
- Dhoni Manager Reveals Reaction To Sushant Singh Rajput Demise
- Sunny Leone Posts Emotional Note On Sushant Singh Rajput’s Demise
- Sushant Singh Rajput's First Big Break Was A Tamil Remake Ft Sun TV | சன் டிவி சீரியல் ரீமேக் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங்
- Arjun Kapoor Shares Last Chat With Sushant Singh Rajput And Emotional Note
- Sushant Singh Rajput’s Servant Opens Up On Sushant’s Final Days
- Uncle Complains Sushant Singh Rajput Death As Murder
- Actor Sushant Singh Rajput's Servant Reveals Details About His Last Days | சுஷாந்த் சிங்கின் கடைசி நாட்கள் குறித்து அவரது பணியாளர் சொன்ன த
தொடர்புடைய இணைப்புகள்
- Sushant இறப்பு: பணத்த வெச்சி அம்மா பாசத்தை வாங்க முடியுமா? மனசுக்கு தேவை இதான்! Dr.Chitra Interview
- தன் தாயின் பாசம் குறித்து Sushant Singh இறுதியாக சொன்ன விஷயம்.. | #sushantsinghrajput #MSDhoni
- #RIPSushantSingh: Sachin, Virat Kohli, PM Modi, Raina மற்றும் பல பிரபலங்கள் தெரிவித்த இரங்கல்
- Sushant Twitter-ல இந்த Hidden Message-அ விட்டுட்டு போயிருக்காரு! Life Coach Alfred Jose பேட்டி
- Sushant Singh வாழ்க்கையின் கடைசி நொடிகள் - Heart Breaking Video | #sushantsinghrajput #MSDhoni
- தூக்கு போட்டா இவ்ளோ கொடூரமா வலிக்கும் வேணா சார்! Dr.Sabari Awareness Interview
- Who Is Sushant Singh & His Relationship With Dhoni | #RIPSushantSingh
- #RIPSushantSingh: Disha Patani, Sachin, Akshay Kumar, Modi & Several Celebrites Pours Condolences
- Varalaxmi Sarathkumar | Film industry mourns the loss of Sushant Singh Rajput – “Horrible, heartbreaking, gone to soon” - Slideshow
- Varalaxmi Sarathkumar | Stars with their Supermoms - Latest special photo album here! - Slideshow
- Varalaxmi Sarathkumar | Celebs who turned master chefs - Quarantine life activities! Viral pics! - Slideshow
- Varalaxmi Sarathkumar | How top celebrities and stars take on Janta Curfew today? See here! - Slideshow