"சுஷாந்த் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த Hidden Message-ஐ விட்டுட்டு போயிருக்காரு" - Life Coach பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்புக்கான காரணம் வெளிவராத நிலையில், விசாரணை நடைப்பெற்று வருகிறது.

சுஷாந்த் சிங் டிவிட்டரில் மறைமுக மெசேஜ் Hidden message in sushant singh twiiter explained by life coach

இந்நிலையில் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் எந்த மனநிலையில் இருந்திருப்பார், அவர் விட்டுச்சென்ற குறியீடுகள் பற்றி பிரபல லைப் கோச் பேட்டியளித்துள்ளார். இதோ அந்த காணொளி..!

"சுஷாந்த் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த HIDDEN MESSAGE-ஐ விட்டுட்டு போயிருக்காரு" - LIFE COACH பேட்டி வீடியோ

மேலும் செய்திகள்

சுஷாந்த் சிங் டிவிட்டரில் மறைமுக மெசேஜ் Hidden message in sushant singh twiiter explained by life coach

People looking for online information on Death, Sushant Singh, Twitter will find this news story useful.