www.garudabazaar.com

Video: தமிழ் தயாரிப்பாளர்களிடம் இருந்து இப்படி ஒரு இந்திய படமா? பிரம்மாண்ட சிறப்புக் காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில், அதுவும்  தமிழ் தயாரிப்பாளர்களின் உருவாக்கத்தில் ஒரு பிரம்மாண்ட மனிதகுரங்கு சூப்பர் ஹீரோ படத்தை நாம் எதிர்பார்த்திருக்கிறோமா?

India's First Giant Super Kapi Hero Libra Thenandal

ஆம், அப்படித்தான் வேற லெவலில் உருவாகி வந்திருக்கிறது, கபி திரைப்படம். தேனாண்டாள் பிலிம்ஸ்  (என்.ராதா - ராம நாரயணன்) மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைத் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கபி படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி தற்போது யூடியூபில் வெளியாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கௌஷிக் கர்ரா மற்றும் என்.ராமசாமி எழுதிய இந்த கதைக்கு ஆக்க வடிவம் கொடுத்து இயக்கியுள்ளார் கோகுல்ராஜ் பாஸ்கர். இந்த படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் Giant Super Hero படமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகிறது.

ALSO READ: தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்.. தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!

மேலும் செய்திகள்

India's First Giant Super Kapi Hero Libra Thenandal

People looking for online information on Kapi, Libra Productions, Ravindar Chandrasekaran, Sri Thenandal Films will find this news story useful.