எப்போதும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகள்தான் பெரும்பாலும் உரசலுக்கு காரணமாகின்றன.
ஜாலியாக பேசத் தொடங்கி, சீரியஸாக சென்று பேச்சுகள் முடிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அவர்கள் பேசுவது பார்வையாளர்களுக்கு ஒரு பதட்டமாக இருப்பது என்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் குழுவாக அமர்ந்து பிரியங்கா, அபிஷேக், நிரூப், வருண் என அனைவரும் காபி குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அதில் விருதுகள் குறித்து அண்ணாச்சியும் பிரியங்காவும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இடைமறித்த அபிஷேக், ஏதோ சொல்ல வர, அதை அண்ணாச்சி கவனிக்கவில்லை. உடனே அபிஷேக் அண்ணாச்சியை பார்த்து சத்தமாக, “யோவ் ஒரு நிமிஷம் கேளுயா” என்று கத்த, உடனே டென்ஷனான அண்ணாச்சி, “தம்பி மரியாதை.. நீ என்ன கொடுக்கிறாயோ.. அதுதான் திருப்பி வரும்.. என்னதான் சொல்ல வர அதை சொல்லு” என்று கேட்கிறார்.
இதனையடுத்து பிரியங்கா, “அண்ணாச்சி.. நீங்க தானே அவன் கிட்ட நேத்து மாமா மச்சான் என பேசிக்கலாம்னு சொன்னீங்க.. இப்போ நீங்களே மரியாதைனு சொல்கிறீங்ளே?” என்று நினைவுபடுத்த, அதன்பின்னர் அண்ணாச்சி, “சரி.. மரியாதையா பேசுடா மச்சான்” என்று அபிஷேக்கை பார்த்து கூறுகிறார். அதன் பிறகு அபிஷேக், “மாமா..” என்று தொடங்கி ஜாலியாக பேசுகிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் அபிஷேக் பல நேரங்களில் ரிவ்யூ கொடுப்பது வழக்கம். அண்மையில்தான் அபிஷேக் தன்னுடைய கதையை கூறி இருந்தார். அந்தக் கதையில் தன்னுடைய தந்தையின் உதவி செய்யும் மனப்பான்மை, அதனால் அவர் வீட்டை அடகு வைத்து டிரைவருக்கு உதவி செய்ததால் உண்டான கடன், அதனால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது, தன் திருமணம், பின்னர் தந்தையின் மரணம் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டார்.
மேலும் கடைசியில் அந்த வீட்டை தன் சொந்த உழைப்பில் மீட்டதாக குறிப்பிட்ட அபிஷேக், “நான் அடிக்க அடிக்க மேல வந்து கொண்டே இருப்பேன்!” என்று ஆவேசமாக பேசி இருந்தார். அதன் பிறகு அபிஷேக் குறித்து ராஜூவிடம் பேசிய இமான் அண்ணாச்சி, அபிஷேக் உழைப்பால் தன் வீட்டை மீட்டது குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Pavani Complaints Thamarai Selvi Kitchen Biggbosstamil5
- Imman Annachi Asks Extra Gravy Pavani Biggbosstamil5
- "Abishek Konjam Irritating...": Ex-Bigg Boss Tamil Star Reacts To The Performance Of This Year's Contestants
- Raju’s Lyrical Line To THIS Contestant In Bigg Boss Tamil 5 House Leaves Housemates Burst Out Laughing; Viral Video
- Biggboss Calls Thamarai Selvi To Confession Room Second Time
- Didnt Tell Complete Story Pavani To Annachi Biggbosstamil5
- Anishek Emotional Father Home Money Problem Story Biggbosstamil5
- "Enga Appavoda Saavuku Naan Dhan Karanam-nu...": Abishek Raaja Reveals His Story In BB; Housemates In Shock And Tears
- Thamarai Selvi Feels About Her Son Painfull Story Biggbosstamil
- After Raju Liked Akshara Story He Warns Abishek Biggbosstamil5
- "Indha Show Ku Varadhu..." - Abishek Makes Thamarai Cry Uncontrollably - What Happened
- Abishek Raaja's Latest Video From Bigg Boss Tamil 5 Grabs Major Attention; Viral Promo
தொடர்புடைய இணைப்புகள்
- பாவனியை அழவைத்த அண்ணாச்சி.. அடுத்த Target யாரு ? கலவரமான BB வீடு | Bigg Boss 5 Tamil Trolls | Pavani
- "YASHIKA-வோட EX-BOYFRIEND வரான்..."- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த NIROOP
- NAMITHA இன்னும் BIGGBOSS வீட்டைவிட்டு வெளிய வரலையா? கண்ணாமூச்சி ஆட்டமா இருக்கே
- 'இவங்க மேல இவ்வளவு கோவமா?' வரிசை கட்டிய Dislike-ஆல் மனமுடைந்த Akshara..!
- "Akshara-வை வர்ணித்த Abishek"..உருட்டுன்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..! |Abhishek Raja |Bigg Boss5
- பாவனி ரெட்டிக்கு 2-வது திருமணம் நடந்ததா? இல்லையா ?.. உண்மையை உடைத்த சகோதரி | Pavani Reddy
- 'வரிசை கட்டிய வாய் சண்டைகள்' பற்ற வைத்த கமல்.. பற்றி எரியும் வீடு..! BIGG BOSS 5 Troll
- NAMITHA வெளியேறிய காரணம் சண்டையா? HEALTH ISSUE வா?
- "அதுல மட்டும் ஆணவமா இருக்கான்" ABISHEK- ஐ பங்கம் பண்ணிய RAJU
- KAMAL-யே கண்கலங்க வைத்த THAMARAI SELVI | BB 5 | PROMO
- எதுக்கு அப்படி சொன்ன RAJU? சீண்டிய KAMAL | BIGGBOSS 5
- AKSHARA REDDY-ஐ கட்டி அணைத்து பாராட்டிய AISHWARYA RAI!... VIRAL ஆகும் PHOTOS