www.garudabazaar.com

Breaking : அடுத்து அமேசானில் நேரடியாக வெளியாகும் திரைப்படம்.. இதோ ஒரு Exclusive தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடுத்ததாக அமேசானில் நேரடியாக வெளியாகவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

அமேசானில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | Keerthy Suresh's film to be released in amazon prime directly

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால், தியேட்டர்கள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகி வருகின்றன. அதன் வரிசையில் மேலும் பல்வேறு திரைப்படங்கள் ஆன்லைன் ரிலீஸை ஒட்டி காத்திருக்கின்றன. 

அமேசானில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | Keerthy Suresh's film to be released in amazon prime directly

இந்நிலையில் தற்போது அமேசானில் நேரடியாக வெளியாகவுள்ள திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரைப்படம் குட்லக் சகி. நடிகர் ஆதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். டி.எஸ்.பி இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். இதையடுத்து அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

அமேசானில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | Keerthy Suresh's film to be released in amazon prime directly

People looking for online information on Goodluck Sakhi, Keerthy Suresh will find this news story useful.