HBD விஜய்: என் உயிர் தளபதி பாட்டு கேட்க நீங்க ரெடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் என்றால் உருகும் ரசிகர்கள் ஏராளம். முக்கியமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. நாளை (ஜூன் 21) அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே காமன் DP சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டது

HBD Vijay editor manikumar release thalapathy anthem song

இதைத் தொடர்ந்து "என் உயிர்த் தளபதி" என்ற வாழ்த்துப் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. 

எடிட்டர் மணிக்குமரன் சங்கரா கருத்தாக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஆதித்யா ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்,  அபிஷேக் புகழ், நித்யா பாலாஜி இப்பாடலை பாடியுள்ளனர்

பார்த்திபன், சந்தோஷ் சிவன்,  பாடலாசிரியர் விவேக், ஸ்ரீமன்,  யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால்,உள்ளிட்ட 46 திரை பிரபலங்கள் இப்பாடலை வெளியிடுகின்றனர்.

பாடலைப் பார்க்க விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னால் இதன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

HBD Vijay editor manikumar release thalapathy anthem song

People looking for online information on HBD Vijay, Vijay, Vijay song will find this news story useful.