திரைப்படங்களுக்கு இணையாக., விஜய் பிறந்தநாளுக்காக வெளியான மோஷன் போஸ்டர்.! செம மாஸ் டிசைன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

திரைப்படங்களுக்கு இணையாக விஜய்யின் பிறந்தநாள் மோஷன் போஸ்டர் | special birthday motion poster released for vijay birthday

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது பிறந்தநாளை வருகிற 22-ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிசியாகியுள்ளனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ஒரு ஸ்பெஷலான மோஷன் போஸ்டரை ரசிகர்களை உருவாக்கியுள்ளனர். திரைப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

திரைப்படங்களுக்கு இணையாக விஜய்யின் பிறந்தநாள் மோஷன் போஸ்டர் | special birthday motion poster released for vijay birthday

People looking for online information on Master, Motion Poster, Vijay, Vijay birthday will find this news story useful.