www.garudabazaar.com

தனுஷ் படத்தை பற்றி தெறி தகவல் சொன்ன ஜி.வி.பிரகாஷ்.! - ''வேற லெவல்-ல ரெடி.!''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சூப்பர் தகவல் கொடுத்துள்ளார். 

தனுஷ் படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் கொடுத்த தகவல் | GV Prakash opens on Dhanush - Karthick Naran Film Songs

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தனுஷ் படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் கொடுத்த தகவல் | GV Prakash opens on Dhanush - Karthick Naran Film Songs

இந்நிலையில் தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகி வரும் அவரின் 43-வது படம் குறித்து அதன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ''தனுஷின் 43-வது படத்திற்கு வேற லெவள் பாடல்கள் கம்போஸ் செய்து ரெடியாகிவிட்டன. பாடல்களை தனுஷ் மற்றும் கவிஞர் விவேக் எழுதியுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு,  இதுகுறித்த அறிவிப்புகள் வரும்'' என அவர் ட்விட்டியுள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு செம உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் கொடுத்த தகவல் | GV Prakash opens on Dhanush - Karthick Naran Film Songs

People looking for online information on D43, Dhanush, GV Prakash Kumar, Karthick Naren will find this news story useful.