Hyderabad House News Banner USA
Game Over Others Banner USA
Fakir Other Banner USA

விபத்தில் இருந்து மீண்டு வதந்திகளை பொய்யாக்கி சாணக்கியனான இந்த ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் கோபிசந்த். இவர் தெலுங்கில் முன்னணி ஹரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.

Gopichand and Thiru's Chanakya first look poster is out

இவர்  ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமைடைந்தாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து அவரது திரையுலக வாழ்வு முடிந்தது என வதந்திகள் பரவியது.

ஆனால் அதனை பொய்யாக்கும் விதமாக அவர் நடிக்கும் சாணக்யா என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தீராத விளையாட்டு பிள்ளை, திமிரு உள்ளிட்ட படங்களின் இயக்குநர் திரு இயக்கியுள்ளார்.  இன்று கோபிசந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.