ஒளிப்பதிவாளரை கரம் பிடிக்கும் நடிகை காயத்ரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜூமுருகனின் 'ஜோக்கர்', 'சகா', இளையராஜா இசையமைத்து, லெனின் பாரதி இயக்கிய 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் காயத்ரி.

Gayathri Going to marry Cinematographer Jeevan Raj on May 19

இவரின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இவருக்கும் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்

இவர்கள் இருவருக்கும் வருகிற மே 19 ஆம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். ஜீவன் ராஜ் தமிழ், மலைாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறாராம்.