பிரபல பாப் இசை பாடகி மற்றும் நடிகையான ஸ்மிதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
தெலுங்கு மொழியில் பாடகியாக பிரபலமானவர் ஸ்மிதா. இவர் பல பாப் இசை ஆல்பங்கள் மற்றும் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். தமிழிலும் இவர் பாடிய இஞ்சி இடுப்பழகா உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள்., 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாக கொண்டாடப்பட்டவை. மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஸ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''மிகவும் மோசமான நாள் நேற்று. கொஞ்சம் உடல்வலி இருந்ததால் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் எனது கணவரக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக தான் இருந்தோம். ஆனால், வெளியில் இருந்து லைட் சரி செய்ய ஒருவர் வந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். ஒருவேளை அவர் மூலம்தான் இது பரவி இருக்கலாம். விரைவில் கொரோனாவை வென்று வருவோம்'' என நம்பிக்கையாக பதிவிட்டுள்ளார்.
Mad mad day yesterday. Had some body pains which I thought was due to heavy workout but got tested to be on safe side. Shashank & I tested covid positive. Mostly asymptomatic. Waiting to kick Covid out, donate plasma & chill🤘🏼 We Stayed Home Stayed Safe but Covid came home 😁
— Smita (@smitapop) August 4, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Famous Singer And Actress Tests Positive For Covid 19 Along With Her Husband Ft Smita
- இயக்குநர் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Film Director Teja Tested Positive For COVID 19
- Akshara Haasan Shares As She Loses Her Coworker Due To Covid 19 | கொரோனாவினால் உயிரிழந்த பணியாளர் குறித்து நடிகை அக்சரா சோகம்
- Actor Arjun's Daughter Aishwarya Tested Negative For Covid 19 | கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா
- Arjun’s Daughter Aishwarya Arjun Tests Positive For COVID 19
- Gautham Menon Spills Bean About His Latest Exciting Avatar Ft Discovery’s Covid 19 India's War Against The Virus
- Aishwarya Rai, Aaradhya Test Positive For COVID 19 After Amitabh Bachchan, Abhishek
- இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் - வீடியோ வெளியிட்டார் | Television Actress Navya Swamy Tested Positve For Covid 19 And Posts A Video
- Aamir Khan Shares Note On COVID 19 Test For His Family
- Samantha Appreciates Shilpa Reddy After Cure From Covid 19
- Popular Hero's Wife Vijayalakshmi Is Not Covid 19 Positive Ft Darshan | பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு என வெளியான தகவலுக்கு பத
- Samantha’s Bestie Tests Positive For COVID 19, Shares Video On Overcoming It Ft Shilpa Reddy