தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், ஆடிட்டருமான சண்முகம் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் பிரபல ஆடிட்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆடிட்டர் ஷண்முகம். இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜூலை 13 )   மரணமடைந்தார்.

Famous Auditor Shanmugam passed away due to illness

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவராக விளங்கினார். மேலும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். மேலும், நடிகர் கமல்ஹாசனுக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்.

இவரது இறுதிச்சடங்கு சென்னை அடையாரில் இன்று (14.07.2019) மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இறுதிச்சடங்கில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.