பாகுபலி வில்லன் தயாரிக்கும் சூப்பர் ஹிட் பட தமிழ் ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 14, 2019 04:23 PM
தெலுங்கில் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'ஜெர்சி'. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் சத்யராஜ், ஹரீஷ் கல்யாண் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு சனு வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் தின்னனூரி இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் ராணா பெற்றுள்ளாராம் எங்களுக்கு கிடைத்த தகவலின் இந்த படத்தில் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க விருக்கிறாராம். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.
Tags : Jersey, Vishnu Vishal, Nani, Rana