திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல ஸ்டார் ஜோடி - காரணம் இதுதானாம்
முகப்பு > சினிமா செய்திகள்ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்டார் ஜோடி விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகியோர் கடந்த வருடம் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நோயல், நீண்ட மௌனங்களுக்கு பிறகு தற்போது இதனை அறிவிக்கிறேன். கோர்ட் முடிவுகளுக்கு பிறகு அறிவிப்பது தான் முறை. எங்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த மாற்றுக் கருத்து காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை எஸ்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நோயாலும் நானும் கடந்த வருடம் ஜனவரியில் திருமணம் செய்தோம். தொடர்ந்து நிலவிய பிரச்சினைகள் காரணமாக அதே வருடம் ஜூன் மாதம் விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். நேற்று தான் எங்களுக்கு விவாகரத்து கிடைத்தது என்றார்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Star Pair Divorces Officially - Actor Breaks Silence, Reveals Reason For The First Time Ft Noel Sean And Ester
- Actress Nalini's Exclusive Interview, Talks About Her Divorce With Ramarajan
- பிரபல நடிகைக்கு விவாகரத்து ஆனது | Famous Actress Konkana Sen Gets Divorce Officially
- Popular Actress Confirms Her Marriage Has Ended In Divorce Ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை
- Minissha Lamba Marriage With Ryan Tham Ends In Divorce
- Esther Anil Seems To Be Loving Her Sarees And We Love Her
- முதல் மனைவி பற்றி மனம் திறந்த பீட்டர் பால் | Peter Paul Opens On His Divorce With First Wife Elisabeth Helen After Vanitha Vijaykumar Issue
- Peter Paul In Interview With Vanitha Reveals Why He Didnt Get Divorce For 7 Years
- Papanasam And Drishyam Girl Esther Anil In Saree
- Bigg Boss Actress Vanitha Speaks About Peter Paul's Divorce Case | பீட்டர் பாலின் விவாகரத்து வழக்கு குறித்து பிக்பாஸ் வனிதா அதிரடி
- Bigg Boss Vanitha Breaks Silence About Peter Paul’s Divorce Case Ft Elizabeth
- Popular Vijay TV Actress Speaks About Her Divorce For The First Time Ft Meghna | முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் டிவி ஹீரோ