பிரபல நடிகை ஆணாக இருந்தா இப்படி தான் இருப்பாங்களாம்... FaceApp மூலம் அவரே வெளியிட்ட போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மனஅழுத்தமான இந்த சூழ்நிலையிலும் மக்கள் தங்களை இயல்புடன் வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் மிகவும் டிரெண்ட் ஆகி கொண்டிருப்பது FACEAPP எனும் செயலி.

பிரபல நடிகை ஆண் உருவத்தில் Faceapp எடிட் Popular actress Faceapp edit goes viral

இதன் மூலம் ஆண்கள் பலரும் தங்களை பெண் உருவத்தில் மாற்றியும், பெண்கள் தங்களை ஆண் உருவத்தில் மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடி கட்டு, திருட்டுப்பயலே போன்ற பல படங்களில் நடித்த  பிரபல நடிகை மாளவிகா தனது ஆண் உருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் "இந்த ஆண் அழகாக இருக்கிறார்" என்று வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#justforfun #faceapp #whichonedoyoulike

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on

பிரபல நடிகை ஆண் உருவத்தில் Faceapp எடிட் Popular actress Faceapp edit goes viral

People looking for online information on FaceApp, Malavika will find this news story useful.