www.garudabazaar.com

விவகாரமான டைட்டிலுடன் களமிறங்கும் அருண் விஜய்.!! இயக்குநரின் Next Plan

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய்  இயக்குநர் அறிவழகன் திரைப்படத்தில் நடித்து வரும் படம் குறித்து செம தகவல்கள் கிடைத்துள்ளது. 

அருண் விஜய் பட தகவல் | Exclusive updates on arun vijay regina arivazhagan project

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். அஜித்துக்கு வில்லனாக இவர் நடித்த என்னை அறிந்தால், இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் நடித்த தடம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இவரது நடிப்பில் தற்போது பாக்ஸர் திரைப்படம் தயாராகவுள்ளது. 

அருண் விஜய் பட தகவல் | Exclusive updates on arun vijay regina arivazhagan project

இந்நிலையில் இயக்குநர் அறிவழகன் இயக்கும் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். ரெஜினா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

அருண் விஜய் பட தகவல் | Exclusive updates on arun vijay regina arivazhagan project

தற்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 7 முதல் தொடங்கவுள்ளது. 18 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்புடன் மொத்த ஷூட்டிங்கும் நிறைவுடையவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படத்திற்கு பார்டர் என தலைப்பு வைத்திருப்பதாகவும் நமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், இப்படத்திற்கு ஜிந்தாபாத் என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. 

 

அருண் விஜய் பட தகவல் | Exclusive updates on arun vijay regina arivazhagan project

People looking for online information on Arivazhagan, Arun Vijay, Border will find this news story useful.