www.garudabazaar.com

BREAKING : சிம்புவின் உடனடி ப்ளான்.. 'மாநாடுக்கு முன்னால்,, அந்த சூப்பர் ஹிட் இயக்குநருடன் கூட்டணி'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தற்போது நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. 

சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் | Here is an exclusive update on simbu next film before maanaadu

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது.

சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் | Here is an exclusive update on simbu next film before maanaadu

இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு, இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம் சிம்பு. 4 வருடங்களுக்கு பின்னர் சிம்புவின் சொந்த நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக தொடங்கவிருக்கும் படப்பிடிப்பிற்கு நடிகர் சிம்பு 25 நாட்களை ஒதுக்கி இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் | Here is an exclusive update on simbu next film before maanaadu

People looking for online information on Simbu, Str, Suseenthiran will find this news story useful.