www.garudabazaar.com

இயக்குநர் ராம் எழுத்தில் உருவாகும் திரைப்படம்.. அந்த படத்தின் ரீமேக்-ஆ.!! சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராம் புதிதாக ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

ராம் எழுத்தில் உருவாகும் படம் | director ram written screenplay dialogues for this remake film

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான பேரன்பு திரைப்படமும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது. 

ராம் எழுத்தில் உருவாகும் படம் | director ram written screenplay dialogues for this remake film

இந்நிலையில் இயக்குநர் ராம் தற்போது ஒரு பெங்காலி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். பெங்காலியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து, விருதுகளை குவித்த திரைப்படம் வின்சி டா. இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் தனஞ்செயன் வாங்கியுள்ளார். 

ராம் எழுத்தில் உருவாகும் படம் | director ram written screenplay dialogues for this remake film

இப்படத்திற்கு இவருடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் ராம் எழுதி கொடுத்துள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. 

 

ராம் எழுத்தில் உருவாகும் படம் | director ram written screenplay dialogues for this remake film

People looking for online information on Dhananjayan, Ram, Vinci Da will find this news story useful.