www.garudabazaar.com

"என் உயிருக்கு ஆபத்து" - இயக்குனர் சீனு ராமசாமி திடீர் பதிவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சீனுராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு பரத் நடித்த 'கூடல்நகர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கினார். மேலும் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Popular director seenu ramasamy faces life threat உயிருக்கு ஆபத்து என சீனு ராமசாமி பதிவு

இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் தளத்தில் "எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று திடீரென பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் முதல்வர் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பது பற்றி அவர் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 800 பட விவகாரம் தொடர்பாக அவர் கருத்துக்களை பகிர்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Popular director seenu ramasamy faces life threat உயிருக்கு ஆபத்து என சீனு ராமசாமி பதிவு

People looking for online information on Seenu ramasamy will find this news story useful.