'ரிஜெக்ட்' பண்ணிருவாரு நெனச்சேன்... மாஸ்டர் 'சீக்ரெட்' சொல்லும் லோகேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் வருகின்ற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Director Lokesh Kanagaraj talks about Master movie

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடந்த பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமது பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்துக்கு லோகேஷ் அளித்திருக்கும் இந்த Exclusive வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. வீடியோவை முழுதாக கண்டு ரசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

'ரிஜெக்ட்' பண்ணிருவாரு நெனச்சேன்... மாஸ்டர் 'சீக்ரெட்' சொல்லும் லோகேஷ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Lokesh Kanagaraj talks about Master movie

People looking for online information on Lokesh Kanagaraj will find this news story useful.