Kaateri logo top
www.garudabazaar.com

பிரபல போட்டோகிராபருடன் இணைந்து வண்ணமயமான போட்டோ ஷூட்..‌ வைரலாகும் திவ்யபாரதியின் LATEST PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ் போட்டோஷூட் போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

Also Read | நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. பிரபல போட்டோஃகிராபர் எடுத்த வைரல் ஃபோட்டோஸ்!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த திரைப்படம் Bachelor. இந்த Bachelor திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் கோயம்புத்தூரைச் சார்ந்த திவ்யபாரதி.

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்வார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

இந்நிலையில் பிரபல போட்டோஃகிராபர் ஜிபின் உடன் இணைந்து புதிய போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் வெள்ளை நிறத்தில்  பல வண்ணங்கள் உள்ள ஆடையில்  போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

Also Read | திவ்யபாரதியின் கலக்கல் போட்டோஷூட்.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செம்மயான ரீல்ஸ் வீடியோ!

Dhivya Bharathi Latest Photoshoot Photos with Jibin

People looking for online information on Dhivya Bharathi, Dhivya Bharathi Latest Photoshoot will find this news story useful.