Kaateri logo top
www.garudabazaar.com

அனுபமா பரமேஸ்வரனா இது? வேறமாரி லுக்கில் புதிய படத்துக்கு அசத்தல் போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி உள்ளது.

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

Also Read | "சூர்யாவோட அந்த சீன் நான் நடிக்கும்போது" - பாரதிராஜா நினைவுபடுத்தியதும் சிரித்த சூர்யா.!

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது.

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

அனுபமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

தெலுங்கில் வரும் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி  நேற்று புதிய லுக்கில் வெண்ணிற ஆடையில் ப்ரோமோஷன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

Also Read | VIDEO: "இது தான் கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் ‌வாட்ச்".. ரசிகர்களிடம் கை காட்டி சொன்ன சூர்யா!

Anupama Parameswaran Latest Photoshoot Photos for Karthikeya 2

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Latest Photoshoot, அனுபமா பரமேஸ்வரன் will find this news story useful.