அடுப்படியில் அசத்தும் நடிகை அசினின் க்யூட் மகள்..! - லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம வைரல்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அசின் வெளியிட்ட தனது மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.

நடிகை அசின் மகளின் வைரல் புகைப்படங்கள் | actress asin's daughter pics goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அசின். விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தி, இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து திரைத்துறையை கலக்கி வந்தார் அசின். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது மகளின் க்யூட் வீடியோக்களையும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். அவரது மகள் அரின், அவருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் சின்ன கிட்சனில் சமைப்பது, அந்த இடத்தை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை அசின் பகிர்ந்துள்ளார். அசின் மகளின் இந்த வீடியோவும் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

நடிகை அசின் மகளின் வைரல் புகைப்படங்கள் | actress asin's daughter pics goes viral

People looking for online information on Asin, Asin Daughter will find this news story useful.