Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

'நானே வருவேன்' படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? சாதனை படைத்த தனுஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Dhanush Naane Varuven Movie First Day Box Office Collection Official

Also Read | பஹத் பாசில் & அபர்ணா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. இயக்குனர் இவரா? செம்ம COMBO ஆச்சே இது!

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்

கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "  நானே வருவேன்"  திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜாவும் மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளனர்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Dhanush Naane Varuven Movie First Day Box Office Collection Official

இந்த படத்திற்கு புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும்,   ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. இந்த படம் முதல் நாளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush Naane Varuven Movie First Day Box Office Collection Official

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது  என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | 'நானே வருவேன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாணு!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie First Day Box Office Collection Official

People looking for online information on Dhanush, Naane Varuven, Naane Varuven First Day Box Office Collection will find this news story useful.