OFFICIAL : வெளியானது! தனுஷ்39 படத்தின் பர்ஸ்ட் லுக் & டைட்டில் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 28, 2019 06:15 PM
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். தனுஷின் பிறந்தநாளான இன்று
ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்கும் வகையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அசுரன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் பட்டாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
TG Thyagarajan proudly presents #Dhanush நடிக்கும் #Pattas | #பட்டாஸ் #PattasFirstLook 💥@dhanushkraja @durairsk @Mehreenpirzada @actress_Sneha @Naveenc212 @omdop @dhilipaction @iamviveksiva @MervinJSolomon @Lyricist_Vivek pic.twitter.com/Y9rZvxxweF
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) July 28, 2019