தனுஷின் 'ஜகமே தந்திரம்' சென்சார் ரேட்டிங் என்ன தெரியுமா?.. நெட்பிளிக்ஸில் வெளியான தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நினைக்கும் சுருளி எனும் கேங்ஸ்டர் நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை நோக்கிய இந்த படத்தை Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையும் வகையில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படம் 18+க்கான திரைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் நெட்பிளிக்ஸின் தளத்தில் ஜகமே தந்திரம் படம் தொடர்பான விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்ற்உம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி 2019-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் திரைப்படத்துக்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது மத்திய அரசின் தேசிய விருதுகள் தொடர்பில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெறுகிறார். அசுரன் திரைப்படமும் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான தேசிய விருதினை பெறுகிறது.
ALSO READ: அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது. முன்பே சொன்ன சிவகார்த்திகேயன்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanush And Karthik Subbaraj’s Jagame Thandhiram Runtime And Censor Details Revealed
- Dhanush And Vijay Sethupathi Had Studied In The Same School; Actor Deepan Reveals; Viral Video
- Dhanush, Vijay Sethupathi Same School? Video NationalFilmAwards
- Dhanush’s Official Statement After His National Award Win For Asuran Directed By Vetrimaaran
- Vetrimaaran Kalaipuli Thanu Speak About Dhanush Asuran
- Dhanush And Vetri Maaran’s Asuran, Vijay Sethupathi’s Super Deluxe, Parthipan’s OSS7 Bags National Award 2019
- Best Actor Dhanush Best Language Film Asuran National Awards
- Dhanush Karnan Movie OTT Rights Bagged By Amazon Prime Video
- Dhanush And Mari Selvaraj's Karnan To Get An OTT Release In May; Might Stream On Amazon Prime Video
- Dhanush And Mari Selvaraj’s Karnan Teaser Release Date Announced With A Brand New Poster
- Dhanush Tweets About Karthik Subbaraj's Jagame Thandhiram Direction
- Fahadh Faasil Gearing Up For Irul Released On Netflix On April 2
தொடர்புடைய இணைப்புகள்
- Dhanush, Vijay Sethupathi, Parthiban, Imman என National Awards-ல் அசுர வேட்டை |Super Deluxe,Viswasam
- 🔴VIDEO: Shriya-வை பயமுறுத்திய மிருகம்.. கலாய்த்த Husband | Andrei Koscheev
- OMG 😱 Raja Rani Archana And Pandian Stores Mullai Live Dubbing 😭 Voice Over Artist Velcy Interview
- Nikki தப்பான ராசிக்காரரா இருக்கீங்களே ! 😂 என்ன Character Da இது 😳 Anbirkiniyal Team Interview
- அடியே Nikki., உன்ன நான் வாழ வைக்கிறேன்.. 4 கோடி CUSTOMERS தரேன்!😨🤣 -WARNING🛑 For Unstoppable Laugh!
- Dhanush Sir ஓட அந்த Look-அ நான்தான் Create பண்ணேன்! - Look Secrets Of Vijay & Dhanush! Dev Reveals!!
- ISLAND In CHENNAI!!! Just 100KM Bike Ride! Mudaliar Kuppam
- Jagame Thandhiram Official Teaser | Dhanush, Karthik Subburaj, Aishwarya Lekshmi
- ஐயோ! Please என்ன யாராச்சும் காப்பாத்துங்க 😫 சிக்கி தவித்த VJ Nikki! கதறவிட்ட Latest Bijili 🤣 ROFL
- பிரியாணி இல்லாம என்னால வாழ முடியாது 🍚 ErumaSaani Team Atrocities Revealed By Nakshatra | Vijayviruz
- Dhanush-ன் புது வீட்டு பூமி பூஜை, நேரில் வாழ்த்திய Rajini | Aishwarya Dhanush
- உன் Wife-அ புடிக்குமா, இல்ல என்னையா? | Kutty Story Official Trailer Reaction | Vijay Sethupathy, GVM