Reliable Software
www.garudabazaar.com

அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது. முன்பே சொன்ன சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கப்படும் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

best actor dhanush best language film Asuran National Awards

இதில் சிறந்த மாநில மொழித் திரைப்படமான அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இதேபோல் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவும் உருவான அசுரன் திரைப்படத்துக்காக இந்த விருதுகள் கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

best actor dhanush best language film Asuran National Awards

இதனிடையே தனுஷ் சாரின் அசுரன் படத்துக்கு விருதுகள் கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் இந்த அறிவிப்புகள் வெளியாகும் முன்னரே ட்விட்டரில் குறிப்பிட்டிருந்த ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

best actor dhanush best language film Asuran National Awards

People looking for online information on Asuran, Asuran Tamil, Dhanush, NationalFilmAwards2019, Vetrimaaran will find this news story useful.