BB6 Tamil : அவருக்கு ஃபேன்ஸ் இருந்தா சப்போர்ட் பண்ணனுமா??.. GP முத்து விஷயத்தில் கடுப்பான Dhanalakshmi!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Also Read | Biggboss 6 Tamil : தனலட்சுமி கூட பஞ்சாயத்து.. கண்ணீர் விட்டு கதறி அழுத ஜிபி முத்து.. எப்டி இருந்த மனுஷன்!!
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். இந்த முறை, பிக்பாஸ் 6 வது சீசன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதனிடையே, ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோரிடையே நடந்த சண்டை தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பான விஷயமாக தற்போது மாறி உள்ளது.
பாத்திரம் கழுவும் அணியில் இடம்பெற்றுள்ள ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே மோதல் உருவாக, வீட்டில் உள்ளவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதன் பின்னர், தான் நடித்ததாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் வடிக்கவும் செய்தார் ஜிபி முத்து.
இந்த நிலையில் ஜிபி முத்துவுடன் சண்டை போட்ட பிறகு தனலட்சுமி பேசிய விஷயம் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சண்டை முடிந்த பின்னர், நேரடியாக அறைக்கு வந்தார் தனலட்சுமி. அப்போது அவருடன் ஆயிஷா மற்றும் அசீம் ஆகியோர் இருந்தனர். இதன் பின்னர், தனலட்சுமிக்கு அறிவுரை வழங்கினார் அசீம். அவர் உங்களை அடிக்க வரவில்லை என்றும் உங்களை மகள் என்று கூறிய பின்னரும் ஏன் புரிந்து கொள்ளவில்லை என தனலட்சுமியிடம் கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த தனலட்சுமி, அவருக்கு வெளியே ரசிகர்கள் இருந்தால் அவரை சப்போர்ட் செய்ய வேண்டுமா என்றும் கேட்கிறார். இதற்கு அசீமும் விளக்கம் கொடுக்க, ஆயிஷாவும் தனலட்சுமியிடம் பேச முயற்சிக்கிறார். இதற்கு கோபத்துடன் பதில் தெரிவிக்கும் தனலட்சுமி ஜிபி முத்துவிற்கு ஆதரவாக யாரும் என்னிடம் பேச வேண்டாம் என்றும் கண்டிப்பாக தெரிவிக்கிறார்.
இது தொடர்பான பதிவுகள் தற்போது அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி உள்ளது.
Also Read | Biggboss 6 Tamil : "நீ பாத்தியா?" மாறி மாறி கை ஓங்கிய ஆயிஷா, தனலட்சுமி.. கடைசி'ல ஜனனி கொடுத்த Thug Life!!..
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- BiggBoss Season 6 Tamil GP Muthu Talks About Foods
- Janany Cool Reply In Janany Ayesha Fight Bigg Boss 6 Tamil
- Biggboss6 Tamil GP Muthu Shocked Heavily After A Dog Barking Sound
- BiggBoss6 Tamil GP Muthu Was Shocked After Hearing The Dishes
- Biggboss 6 Tamil Ayesha And Dhanalakshmi Fight Janani Reacts
- GP Muthu Talk About Dhanalakshmi To Janany Bigg Boss 6 Tamil
- BiggBoss Season 6 Tamil Gp Muthu Trolled By Amuthavannan
- Gp Muthu Start To Cry After Dhanalakshmi Issue Biggboss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Ayesha Fight With Robert Master
- Ayesha Janany Fight Bigg Boss 6 Tamil ஆயிஷா ஜனனி பிக்பாஸ்
- Bigg Boss 6 Tamil Rachitha And Gp Muthu High Decibel
- Biggboss 6 Tamil GP Muthu Request About His Silk Shirts
தொடர்புடைய இணைப்புகள்
- GP Muthu Voice ல பேசி அரங்கை மிரள வைத்த Azar😍🔥
- பேசிட்டு இருக்கும் போதே வெளியேறிய Azeem 😳 Maheshwari உடன் கடும் வாக்குவாதம்
- "என்ன எகிறிட்டு வரீங்க, உன் கால்ல விழட்டுமா"... GP MUTHU VS DHANALAKSHMI.. அனல் பறக்கும் வாக்குவாதம்
- "நீ திங்குற சோத்த தான், நானும் திங்குறேன்"... உச்சகட்ட கோவத்தில் GP Muthu கண்ணீர் 🥺 Bigg Boss
- "GP MUTHU- ண்ணே, ஜட்டி தெரியுது பாரு"🤣 வச்சு செய்யும் AMUDHAVANAN | வேற Level Fun | BIGG BOSS TAMIL
- "நல்ல பேர் வாங்கதான எல்லா Team-க்கு Help பண்றனு கேக்குறாங்க"...புலம்பும் GP MUTHU
- GP MUTHU-க்கு நிறைய FANS இருந்தா SUPPORT பண்ணனுமா... கொந்தளிக்கும் DHANALAKSHMI
- "நீங்க Elimination-க்கு போயிருக்கீங்க... அப்பிடினா என்ன?" வெகுளியாக கேட்ட GP MUTHU | AYESHA Issue
- "நான் நடிச்சத நீ பாத்தியா" 😡😡 DHANALAKSHMI மீது பயங்கர கோபத்தில் GP MUTHU
- "நாம Footage கேட்போம்"... GP MUTHU Vs DHANALAKSHMI மோதல்.. இந்த வாரம் குறும்படம் Confirm?
- அண்ணே, நீங்க ஒரு SUPER MAN, அதான் வெளியே அனுப்பிட்டீங்களே🤣 செம FUN பண்ண GP MUTHU & JANANY
- "அவங்க கூட சண்டை வரலாம்ன்னு யோசிச்சேன்"... AYESHA-வை வெளியே அனுப்பிய JANANY | BIGG BOSS 6 TAMIL