கமலை நேரில் சந்தித்த CSK ஸ்டார் – விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 11, 2019 02:00 PM
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக ஆடி தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

சமீபத்தில் சென்னை வந்துள்ள அவர் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்ஸ் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று விருது பெற்றார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் டுவைன் தன் பெயர் கொறித்த டீ-ஷர்ட்டில் கையெழுத்திட்டு கமலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
கிரிக்கெட் வீரர் @djbravo47 அவர்கள் மரியாதை நிமித்தமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை நேரில் சந்தித்தார்.#Nammavar#MakkalNeedhiMaiam pic.twitter.com/7V87j51eex
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 11, 2019
Tags : Kamal Haasan, Dwayne bravo